அறிவிக்கப்படாத மின்வெட்டு

Update: 2023-03-12 16:06 GMT
மயிலாடும்பாறை கிராமத்தில் தினமும் 5 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது. அறிவிக்கப்படாத மின்வெட்டால் கிராம மக்கள், வியாபாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மின்சாரத்தை சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்