சேதமடைந்து வரும் மின்கம்பம்

Update: 2023-03-01 17:33 GMT

கடமலைக்குண்டுவை அடுத்த சிறப்பாறை கிராமத்தில் அரசு பள்ளி அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து வருகிறது. கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்