எரியாத தெருவிளக்கு

Update: 2023-02-22 16:59 GMT

மதுரை மாடகுளம் பகுதியில் மயானம் அருகில் உள்ள தெருவில் தெருவிளக்குகள் எரியவில்லை.இதனால் அவ்வழியே இரவு நேரங்களில் செல்லும் மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் புதிய மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்