தெருவிளக்குகள் வேண்டும்

Update: 2023-02-12 14:49 GMT

ராமநாதபுரம் ராணி இந்திரா தேவி நகரில் பெரும்பாலான இடங்களில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

மின்தடை