எரியாத தெருவிளக்குகள்

Update: 2023-02-08 13:21 GMT

மதுரை மாடகுளம் தேவேந்திரகுல வேளாளர் மயானம் அருகில் உள்ள தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இருள்சூழ்ந்து காணப்படுவதால் இந்த வழியாக பயணிக்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே எரியாத தெருவிளக்குகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்