தாழ்வாக செல்லும் மின்கம்பி

Update: 2023-01-22 17:24 GMT

மதுரை மாநகர் தனக்கன்குளம் எம்.ஜி.ஆர். நகரில் மின்சார கம்பி தாழ்வாக செல்கிறது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் எதுவும் நிகழ்வதற்குள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,.

மேலும் செய்திகள்