ஔிராத விளக்கு

Update: 2023-01-11 11:49 GMT

அந்தியூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு பலகையில் தமிழ் வாழ்க என்ற வாசகம் எழுதப்பட்டு் அது இரவு நேரத்தில் ஒளிர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆனால் விளக்கு சரியாக எரியாததால் தமிழ் வாழ்க என்ற வாசகம் தெரிவதில்லை. எனவே விளக்கை சரிசெய்து அனைத்து எழுத்துக்களும் ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்