பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் மின் விளக்குகளில் சிலவை சரியாக எரியாததால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தில் மின் விளக்குகள் சரியாக எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.