தெருவிளக்கு அமைக்கப்படுமா?

Update: 2022-12-04 16:35 GMT

மதுரை மாநகர் 12-வது வார்டு ராமலட்சுமி நகர் பகுதியில்  போதிய அளவு தெருவிளக்கு இல்லை. இதனால் அந்த பகுதி  இருள் சூழ்ந்து காணப்படுகிறது.  இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்களும், வழிப்பறி சம்பவங்களும் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  இப்பகுதியில் தெருவிளக்கு அமைத்து தருவார்களா?

மேலும் செய்திகள்