எரியாத தெருவிளக்கு

Update: 2022-11-27 12:20 GMT
மதுரை கே.புதூர் ராமலட்சுமி நகர் 12-வது வார்டு பகுதியில் உள்ள தெருவிளக்கு எரியாமல் உள்ளது.  இரவு நேரங்களில் சாலை இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் சாலையில் பயணிக்க அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்