இருள் சூழ்ந்த பகுதி

Update: 2022-07-17 12:08 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியம் தெற்கு 5-வது வீதி அல்லோலியா சர்ச் எதிர் வீதியில் போதிய மின் விளக்கு இல்லை. இதன் காரணமாக இவ்வழியாக இரவு நேரத்தில் நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்