மின்கம்பம் சேதம்

Update: 2022-11-16 17:28 GMT
பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் சோத்துப்பாறை அணைக்கு செல்லும் சாலையில் உள்ளது.இந்த மைதானத்தில் நடைபாதை அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
, .

மேலும் செய்திகள்