மதுரை காமராஜர் சாலை-முனிச்சாலை சந்திப்பில் உள்ள மின்சார பெட்டி மூடி இல்லாமல் திறந்தநிலையில் உள்ளது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் இப்பகுதியில் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மின்பெட்டிக்கு கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.