பழுதடைந்த மின்கம்பம்

Update: 2022-09-27 11:30 GMT

பழுதடைந்த மின்கம்பம்

அவினாசியை அடுத்த மேட்டுப்பாளையம் ரோடு சென்னிமலை கவுண்டன் புதூரில் குடியிருப்புகள் நிறைந்துள்ளது. அங்கு

அரசு பள்ளி அருகில் உள்ள மின்கம்பம் பல இடங்களில சேதம் ஏற்பட்டு எந்த நேரத்திலும் முறிந்து விழும் தருவாயில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பழுதடைந்துள்ள மின்கம்பத்ைத அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனந்தன், அவினாசி.

9842286155

மேலும் செய்திகள்