மின்சார சிக்கனம் தேவை

Update: 2022-07-14 14:08 GMT
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் ஆட்கள் யாரும் இல்லாதபோதும் மின் விசிறிகள் இயங்குவதும், மின் விளக்குகள் எரிவதுமாக மின்சாரம் விரயமாகி வருகிறது. எனவே மக்களுக்கு எல்லாம் முன்னுதாரணமாக இருக்கக் கூடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மின்சார சிக்கனத்தை கடைப்பிடிக்கவும், மின்சாரம் விரயம் ஆவது தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்