மின்வாரியம் கவனிக்குமா?

Update: 2022-07-14 13:29 GMT

சென்னை மேட்டுப்பாளையம் அருந்ததி நகரில் உள்ள பெரியபாளையத்தம் கோவில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. நிலத்தடியில் உள்ள வயர்கள் அடிக்கடி துண்டிக்கப்படுவதாலும், சாலையின் மேற்பரப்பிலும் இருக்கும் வயர்களும் இது போன்ற பிரச்சினைகளுக்கு காரணம்.விரைவில் மின்வாரியம் கவனித்து சரி செய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்