எரியாத தெருவிளக்கு

Update: 2022-09-18 16:29 GMT
பெரியகுளம் தாலுகா ஜி.கல்லுப்பட்டியில் ஊராட்சியில் மங்கம்மாள் சாலை பின்புறம் உள்ள தெருவில் மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் பெண்கள், முதியோர்கள் வெளியே நடமாட அச்சமடைகின்றனர். எனவே தெரு விளக்கை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்