தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்

Update: 2022-09-07 14:46 GMT
கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் இருக்கும் பகுதியில் மின் வயர்கள் தாழ்வாக செல்கிறது. இதனால் வாகனங்கள் செல்லும்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலீம், கூடலூர்

மேலும் செய்திகள்