எரியாத தெருவிளக்கு

Update: 2022-09-05 17:26 GMT

திண்டுக்கல் மாநகராட்சி 47-வது வார்டு பகுதியான பாரதிபுரத்தில் மின்கம்பம் எண் 59-ல் உள்ள தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து விடுவதால் பெண்கள் நடமாடவே பயப்படுகின்றனர். தெருவிளக்கை சரிசெய்து எரிய வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்