மின்கம்பம் மாற்றப்படுமா?

Update: 2022-09-02 13:27 GMT

கூடலூர் தாலுகா தேவர்சோலை அருகே பேபி நகரில் மின்கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதை நிலை நிறுத்துவதற்கான இணைப்பு கம்பிகள் அறுந்து கிடக்கிறது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறையினர் மின் கம்பத்தை சீரமைக்கவோ அல்லது மாற்றவோ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்