மதுரை மாநகராட்சி 23-வது வார்டு கீழகைலாசபுரம் 2-வது தெரு பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். ஆகவே தெருவிளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.