ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-08-24 10:20 GMT

தாராபுரம் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு எல்லீஸ் நகரில் குடிநீர் தொட்டி பகுதியில் உள்ள மின்கம்பத்தின் நிலைதான் இது. கம்பி வெளியே தெரிந்து, முறிந்து விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. காற்று வேகமாக வீசினால் மின்கம்பம் முறிந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்படும். எனவே மின் கம்பத்தை மாற்ற மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்