வேலூர் வள்ளலார் பகுதியில் சவுத் அவென்யூ சாலை முடிவில் மாருதி நகர் உள்ளது. இங்குள்ள சாலை நடுவில் கால்வாய் மீது அமைக்கப்பட்ட சிெமண்டு சிலாப்பு உடைந்து சேதமாகியது. வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சிெமண்டு சிலாப்புகளை தரமாக அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-லட்சுமிநாராயணன், வேலூா்.