கால்வாயை தூர்வாரப்படுமா?

Update: 2023-01-04 11:51 GMT

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகில் உள்ள ஒரு நகைக்கடையோரம் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடி தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கால்வாய் அடைப்பை தூர்வாரி கழிவுநீர் விரைந்தோட வழிவகை செய்ய வேண்டும்.

-நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்