18 May 2025 8:19 PM GMT
#56271
குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?
விஷமங்கலம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் பகுதியில் குடிநீர் தொட்டி ஒன்று பயன்பாடு இல்லாமல் உள்ளது. அதை, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பரத், விஷமங்கலம்.