வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் குழாய் சரி செய்து தண்ணீர் வழங்கப்படுமா?
செங்குட்டை,காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: பி. விஷ்ணு
காட்பாடி செங்குட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. கிளித்தான்பட்டறை பகுதியில் குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டு உள்ளதால் எங்கள் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளனர். அத்துடன் உள்ளூர் நீர் ஆதாரங்களான ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கும் நீரும் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் குழாய் பழுதை சரி செய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி. விஷ்ணு, காட்பாடி.




