இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும்
வ.உ.சி நகர் வாணாபாடி சாலை, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: ஆர்.செல்வராஜ்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் செட்டித்தாங்கல் ஊராட்சி வ.உ.சி நகர் பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்னர் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அதற்கானபணிகள் தொடங்கப்படாததால் பள்ளத்தில் மழை நீர் நிரம்பி நீச்சல் குளம் போல் காட்சியளிக்கின்றது. வயதானவர்கள் நடைபாதை அருகில் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். குழந்தைகள் அருகில் விளையாடுவதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. எனவே கட்டுமான பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.