இராணிப்பேட்டை 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?
சோளிங்கர், சோளிங்கர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM 
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்யாண்டமோட்டூர் பகுதியில் பொன்னை திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட குடிநீர் வினியோகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் சிறு மின்விசை தொட்டியை அமைத்து சில நாட்கள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்த நிலையில் அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கீழ்யாண்ட மோட்டூருக்கு நிரந்தரமாக குடிநீர் வினியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-பார்த்தசாரதி, சோளிங்கர்.





