திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தொட்டிக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்படுமா?
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: கே.மூர்த்தி
திருப்பத்தூர் தாலுகா கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட செவ்வாத்தூர் ஊராட்சியில் உள்ள புதூர் காலனியில் புதிதாக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி புதிதாக கட்டப்பட்டு முடிவடைந்த நிலையில் உள்ளது. ஆனால், குடிநீர் தொட்டிக்கு நீரேற்றுவதற்காக மின் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் மூலம் புதிய குடிநீர் தொட்டிக்கு நீர் ஏற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கே.மூர்த்தி, செவ்வாத்தூர் புதூர்.





