வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுத்திகரிப்பு குடிநீர் எந்திரம் பழுது
செங்குட்டை,காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: பி. துரை
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் காட்பாடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 1-வது வார்டான செங்குட்டை சத்திரம் தெரு பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தானியங்கி ஸ்மார்ட் கார்டு மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்தச் சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தில் ஏற்பட்டுள்ள பழுது பல நாட்களாக சரி செய்யப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகம் இந்தப் பழுதை நீக்கி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி. துரை, செங்குட்டை, காட்பாடி.





