வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் குழாய் உடைப்பு
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: சூரியமூர்த்தி
வேலூர் புதிய மீன் மார்க்கெட், பழைய கால்நடை மருத்துவ மனைக்கு இடைப்பட்ட பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பலமுறை சரி செய்யப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி அங்கு குட்டைபோல் தேங்கி நிற்கிறது. அந்த இடத்தில் மீன் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரச் கேடு ஏற்படுகிறது. குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சூரியமூர்த்தி, வேலூர்.





