வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரியில் இருந்து வீணாக வெளியேறும் தண்ணீர்
பள்ளிகொண்டா, அணைக்கட்டு
தெரிவித்தவர்: குமரன்
பள்ளிகொண்டா ஏரியில் நிரம்பி இருக்கும் தண்ணீர் 3 மதகுகள் வழியாக வெளியேறி வருகிறது. கோடைக்காலம் வருவதற்கு முன்பே ஏரியில் இருக்கும் அத்தனை நீரும் வெளியேறி விடுமோ என அச்சம் உள்ளது. பொதுப்பணித்துறையினர் மதகுகளை சீரமைத்து வெள்ளநீர் வெளியேறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இன்னும் ஓரிரு நாட்களில் ஏரியில் இருக்கும் ஒட்டுமொத்த நீரும் வீணாக வெளியேறிவிடும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியை ஆய்வு செய்து மதகுகளில் இருந்து வெளியேறும் நீரை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரன், பள்ளிகொண்டா.




