வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குடிநீர் தொட்டி அருகே சுகாதார சீர்கேடு
பொன்னை, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: செந்தமிழ்செல்வன்
வேலூர் மாவட்டம் பொன்னை ஊராட்சியில் பொன்னை கிராமத்துக்கு குடிநீர் வினியோகம் செய்யும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதன் அருகே குப்பைகள் கொட்டப்படுகிறது. அங்கு பன்றிகள் வந்து குப்பைகளை கிளறி விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீர் தோட்டி பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடக்க வேண்டம்.
-செந்தமிழ்செல்வன், பொன்னை.