வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கலங்கலாக வரும் குடிநீர்
குமரகுண்டா, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: ஜான்ஜோசப்
காட்பாடி தாலுகா கீரைசாத்து ஊராட்சி குமரகுண்டா முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தப் பகுதிக்கு கடந்த சில நாட்களாக வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தக் குடிநீரும் கலங்கலாக வருவதுடன், துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜான்ஜோசப், கீரைசாத்து.





