வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏரி பாசன கால்வாயை மீட்க வேண்டும்
மேல்காவனூர் ஏரி, குடியாத்தம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூர் ஏரி சென்ற ஆண்டு நிரம்பி வழிந்தது. இந்த ஆண்டும் நிரம்பி வருகிறது. இது ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதியைத் தருகிறது. பாசனக் கால்வாய் வயல்வெளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால். ஏரிநீர் பாய்ந்து 500-க்கும் மேற்பட்ட தென்னை, விவசாய நிலங்கள் மூழ்கி வருகிறது. பாசனக் கால்வாயைக் கண்டுபிடித்து மீட்டு, அதில் ஏரிநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
ஜலேந்திரன், கே.வி.குப்பம்.