- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீர்
திருப்பத்தூர் அருகே மொளகரம்பட்டி பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இதன் வழியாக குனிச்சி அண்ணாநகர், எம்.ஜி.ஆர். நகர், மொளகரம்பட்டி, செவ்வாத்தூர், புதூர், எலவம்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தினமும் குனிச்சி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனர். கடந்த மாதம் பெய்த கனமழையால் ரெயில்வே சுரங்கப்பாதையில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தினமும் ெரயில்வே பாலத்தைக் கடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள், பொதுமக்களின் நலனின் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ெரயில்வே சுரங்கப்பாதையை சீரமைத்துத் தர வேண்டும்.
-ஆனந்தன், திருப்பத்தூர்.