கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நீரோடையில் குப்பைகள்
தொண்டாமுத்தூர், தொண்டாமுத்தூர்
தெரிவித்தவர்: பிரகாஷ்
கோவையை அடுத்த தீத்திப்பாளையத்தில் இருந்து பச்சாபாளையம் செல்லும் சாலையில் பாலாஜி நகர் உள்ளது. இங்கு விவசாய நிலங்களை ஒட்டி நீரோடை செல்கிறது. இந்த நிலங்கள் மற்றும் நீரோடை பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. குறிப்பாக பழைய மெத்தைகள், தலையணைகள் உள்ளிட்டவை குவிந்து கிடக்கிறது. இதனால் மழை பெய்யும்போது அந்த பகுதியே மிகவும் மோசமாக காட்சியளிக்கிறது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன் மீண்டும் குப்பைகள் கொட்டாமல் தடுக்க வேண்டும்.




