பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வருமா?
சிறுநிலா, பெரம்பலூர்
தெரிவித்தவர்: வேலு யாழினி
பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் ஊராட்சி சிறுநிலா கிராமம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி, கட்டப்பட்ட 5 மாதங்களுக்குள்ளாகவே மின்மோட்டார் பழுதாகி பயன்பாடற்று கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு, பழுதான மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





