நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விரிசல் அடைந்த குடிநீர் தொட்டி
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: நிசாத்
குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சி பாரதி நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள ஆற்றங்கரையில் உள்ள தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அந்த தொட்டி விரிசல் அடைந்து உள்ளது. இதனால் அதில் இருந்து குடிநீர் கசிந்து வருகிறது. இதன் காரணமாக போதிய அளவில் குடிநீரை சேகரித்து வைக்க முடியாத நிலை உள்ளது. அத்துடன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது. மேலும் இப்படியே விட்டால் விரைவில் தொட்டி இடிந்து விடும் அபாயம் நிலவுகிறது. எனவே அந்த தொட்டியை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




