சென்னை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஏரி தூர்வாரப்படுமா?
பம்மல், சென்னை
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
சென்னை பம்மல் திருப்பனந்தாள் ஏரி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும் முக்கியமான நீர்ஆதாரமாக விளங்குகிறது. ஆனால் சமீப காலமாக அந்த ஏரி வறண்டு காணப்படுகிறது. ஏரி முழுவதும் செடிகளால் நிறைந்துள்ளது. மேலும் மழைக்காலங்களில் ஏரியில் உள்ள தண்ணீர் அருகில் உள்ள பகுதிகளில் புகுந்துவிடுவதால், மாநகராட்சி அதிகாரிகள் ஏரியை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.





