கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதி
பொள்ளாச்சி, பொள்ளாச்சி
தெரிவித்தவர்: கணேசன்
பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் சரிவர இல்லை. குறிப்பாக கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் அமர இருக்கைகள் போதிய எண்ணிக்கையில் இல்லை. குடிநீர் வசதியும் சரிவர கிடையாது. இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.




