கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பொதுமக்கள் அவதி
தென் தாமரைகுளம், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ஜேசுசெல்வா பிரோஸ்மின்
தென் தாமரைகுளம் ஊரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பனிமய அன்னை ஆலய பின் புறம் ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையோரம் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாலையானது மிகவும் உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால் குழாயில் பொதுமக்கள் குடம் வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி குடிநீர் குழாய்யை குடம் வைக்கும் அளவிற்கு சற்று உயரமாக அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜேசுசெல்வா பிரோஸ்மின், தென்தாமரைகுளம்.





