பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்
அணைப்பாடி, குன்னம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், அணைப்பாடி கிராமத்தில் ஊர் ஏரியில் உள்ள குடிநீர் கிணறு பொது மக்களுக்கும் ஆதாரமாகவும், பல்லுயிர்களின் ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்த ஏரியில் இருந்து வீடுகள் கட்டுவதற்குத் தேவையான நீரை மோட்டார் மூலம் தனிநபர்கள் எடுத்து செல்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைவதோடு அதைச் சார்ந்துள்ள பொதுக்கிணற்றின் நீர்மட்டமும் குறையும். அதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.