பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
காவிரி குடிநீர் வழங்க கோரிக்கை
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் நகரப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பொதுமக்களுக்கு நகராட்சி சார்பில் மாதத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் காசு கொடுத்தும் குடிநீர் வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் வீண் செலவு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.