3 Dec 2023 7:29 AM GMT
#42504
வீணாகும் குடிநீர்
பேயன்குழி
தெரிவித்தவர்: -சுபின்
பேயன்குழியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே அமைக்கப்பட்டுள்ள சாலையோரத்தில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. எனவே, சேதமடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.