வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்குமா?
வேலூர், காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: விக்னேஷ்
காட்பாடி பகுதியில் செயல்படும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவி தற்போது செயல்படாமல் உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், உறவினர்கள், மருத்துவமனை பணியாளர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் அவதிப்படுகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி பழுதடைந்த ஆர்.ஓ. அமைப்பை உடனடியாக சீரமைத்து, பாதுகாப்பான குடிநீர் வசதி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கு.விக்னேஷ், சிறுகளம்பூர்.




