வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீராக குடிநீர் வினியோகிக்க வேண்டும்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
பேரணாம்பட்டு நகராட்சிக்கு மதினாப்பல்லி மலட்டாற்றில் உள்ள 5 கிணறுகளில் இருந்தும், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலமும் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக நகராட்சி நிர்வாகமானது 8 நாட்கள் முதல் 9 நாட்களுக்கு ஒரு முறை என குடிநீர் வழங்குகிறது.
மழை பெய்தும் நீராதாரம் இருந்தும் சீரான முறையில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். மக்கள் நலனை கருதி 2 நாட்கள் முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-தினேஷ், பேரணாம்பட்டு.




