வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் கால்வாயில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்
பொய்கை, அணைக்கட்டு
தெரிவித்தவர்: விஜய், சமூக ஆர்வலர்
அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட பீம்ராவ் நகர் பகுதியில் குடிநீர் குழாய் கழிவுநீர் கால்வாயில் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. கால்வாயில் அமைக்கப்பட்ட குழாயில் சேதம் ஏற்பட்டால் அதன் வழியாக கழிவுநீர் கலந்து வரக்கூடிய சூழல் உள்ளது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாயில் செல்லும் குடிநீர் குழாயை முறையாக அமைத்துக் கொடுக்க வேண்டும்.
-விஜய், சமூக ஆர்வலர், பொய்கை.





