Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location இராணிப்பேட்டை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryதண்ணீர்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • ஆற்காடு
  • அரக்கோணம்
  • இராணிப்பேட்டை
  • சோளிங்கர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • தண்ணீர்
  • ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர்...
12 July 2026 6:24 PM GMT
ஆற்காடு
#65767

ஒன்றிய அலுவலகத்தில் குடிநீர் வசதி

தண்ணீர்
திமிரி, ஆற்காடு
தெரிவித்தவர்: கஜேந்திரகுமார்

திமிரி ஒன்றியத்தில் 55 கிராம ஊராட்சிகளும், 126 கிராமங்களும் உள்ளன. ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், பொதுமக்கள் தங்கள் குறைகளை முறையிட வந்து செல்கின்றனர். இப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களும், நிர்வாகிகளும் குடிக்க தண்ணீர் வசதி இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கஜேந்திரகுமார், திமிரி.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick