திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: ராதாகிருஷ்ணன்
திருப்பத்தூர் பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்களில் பயணம் செல்கின்றனர். திருப்பத்தூர் பஸ் நிலைய பகுதியில் போதிய அளவில் குடிநீர் வசதி இல்லை. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராதாகிருஷ்ணன், பொம்மிகுப்பம்.




